ஔசதம் - OWSHADHAM

Tuesday, January 22, 2019

மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல் - Athirstam tharum Muthalai pal

மகர ராசி காரர்களை பாதுகாக்கும் முதலை பல் 

Crocodile tooth benefits for makara rashi

மகர ராசிக்கு முதலை பல், மகர ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் முதலைப்பல், முதலை பல் டாலர் செயின், முதலையின்பல், அதிர்ஷ்டம் தரும் முதலையின் பல், முதலைப்பல் மகர ராசிகாரர்களுக்கு, தொழிலில் வெற்றி தரும் முதலை பல், பில்லி சூனியம், மை மந்திரம், ஏவல், மந்தீரிகம் விரட்டும் முதலைப்பல்.மகர ராசி நட்சத்திரங்கள், மகர ராசிக்கும், மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும், மகர ராசி பெண் குழந்தை பெயர்கள், மகரம் ராசி english meaning, மகர ராசி திருமண யோகம், மகர ராசி காதல், மகர ராசி சனிப்பெயர்ச்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரம், முதலைக் கண்ணீர், முதலை வேறு பெயர்கள், முதலையின் பல், முதலை ஆங்கில பெயர், முதலை animal, முதலை in english words, alligator tooth necklace, alligator tooth meaning, alligator teeth facts in tamil, alligator tooth necklace amazon, how big is a alligator tooth, alligator tooth necklace florida,alligator tooth necklace gold,mens alligator tooth necklace,alligator tooth,necklace new orleans, alligator tooth benifits in tamil, muthalai pal athirustam, magara rasiku athirstam tharum muthali pal, Muthalai pal necklace
மகர ராசிக்கு முதலை பல், மகர ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் முதலைப்பல், முதலை பல் டாலர் செயின், அதிர்ஷ்டம் தரும் முதலையின் பல், முதலைப்பல் மகர ராசிகாரர்களுக்கு, தொழிலில் வெற்றி தரும் முதலை பல், பில்லி சூனியம், மை மந்திரம், ஏவல், மந்தீரிகம் விரட்டும் முதலைப்பல்.மகர ராசி நட்சத்திரங்கள், மகர ராசிக்கும், மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும், மகர ராசி பெண் குழந்தை பெயர்கள், மகரம் ராசி english meaning, மகர ராசி திருமண யோகம், மகர ராசி காதல், மகர ராசி சனிப்பெயர்ச்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரம், முதலைக் கண்ணீர், முதலை வேறு பெயர்கள், முதலை ஆங்கில பெயர், முதலை animal, முதலை in english words, alligator tooth necklace, alligator tooth meaning, alligator teeth facts, alligator tooth necklace amazon, how big is a alligator tooth, alligator tooth necklace florida,alligator tooth necklace gold,mens alligator tooth necklace,alligator tooth,necklace new orleans, alligator tooth benifits in tamil, muthalai pal athirustam, magara rasiku athirstam tharum muthali pal, Muthalai pal necklace

முதலையின் பலம்

நீர் ராசிகளில் ஒன்றான மகர ராசி கங்கா மாதாவின் வாகனமான முதலையை சின்னமாக கொண்டுள்ளது. முதலை நீரில் இருக்கும் போது அதிக பலம் வாய்ந்தவையாக இருக்கும். நீரில் முதலையிடம் யானையும் அடங்கி போகும்.

தீய சக்தியை விரட்டி பாதுகாக்கும் முதலை பல்

நீர் ராசியான மகர ராசிக்காரர்கள் இத்தனை சக்தி வாய்ந்து நீரில் வாழும் முதலையின் பல்லை மோதிரமாகவோ அல்லது டாலராகவோ அணிந்து கொண்டால் கண்திருஷ்டி, செய்வினை கோளாறு, எதிர் மறை ஆற்றல், பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல், மை, மந்திரம் போன்ற அனைத்து விதமான தீய சக்திகளிடம் இருந்து மகர ராசிக்காரர்களை ரட்சஷ சக்தியாக நின்று பாதுகாக்கிறது.

மகர ரசிக்கு நன்மை தரும் முதலை பல்

மகர ராசிகாரர்களுக்கு தொழிலில் உள்ள தடைகள் விலகி தொழில் அபிவிருத்தி ஆகும். வராகடன்கள் வந்து சேரும், கனவன் மனைவியிடையே ஒற்றுமையை உண்டாக்கும். வண்டி வாகனங்களினால் உண்டாகும் விபத்தினை தடுக்கும் தன்மை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலையின் சக்திக்கு சில எடுத்துக் காட்டுகள்

நாய் வாய் கட்டு

இரவில் தெரு தெருவாய் குறி சொல்லும் குடுகுடுப்பு காரர்கள் (கோடாங்கிகள்) முதலை பல்லையும் அரிதாரதையும் ஒன்று பட அரைத்து நாய்வாய் கட்டு மந்திரம் உருவேற்றி துணியில் முடிந்து கொள்வார்கள். இவர்களிடம் இந்த மந்திர கட்டு கலவை இருப்பதால் தெருநாய் இவர்களை பார்த்து ஒன்றும் செய்யாது.

முதலை கொழுப்பு தீபம்

கிராமத்தில் மழைகாலங்களில் தவளைகளின் சத்தம் அதிகமாக இருக்கும் இதனை கட்டுப்படுத்த கிராம மக்கள் முதலையின் கொழுப்பை உருக்கி அதில் கிடைக்கும் நெய்யை கொண்டு தீபம் ஏற்றி கிணறுகள், குளம், குட்டைகளில் வைப்பார்கள் தீபம் அணையும் வரை தவளைகள் சத்தம் போடாது. 

கொட்டும் பனியை கட்டுபடுத்த

பனி காலத்தில் முதலையின் தோலை கிராமத்தின் நான்கு மூலைகளிலும் கட்டிவிட்டால் அந்த கிராமத்தில் பனி கொட்டாது.

கிடா ஆட்டினை அடக்கி வைக்க

வீட்டில் வளர்க்கும் கிடா ஆடு பெண் ஆட்டிடம் எப்போதும் குறும்பு செய்யும் அதற்க்கு முதலையின் கொழுப்பை கிடா ஆட்டின் நெற்றி பொட்டில் தேய்த்து விட அடங்கி அமைதியாகிவிடும்.

மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல் ஒளசதம்
Makara rasiku Athirstam tharum Muthalai pal Owshadham


குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி - Kula deivam therinthu kovathu eppadi

குலதெய்வத்தை அறிவது எப்படி, குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி, குலதெய்வத்தை , ட்டிற்கு அழைப்பது எப்படி, குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி, குலதெய்வத்தை , ட்டிற்கு வரவைத்தல், குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும், குலதெய்வத்தை கண்டறிவது , ப்படி, , குலதெய்வம் மந்திரம், குலதெய்வம் கண்டுபிடிக்க, குலதெய்வம் என்றால் என்ன, குலதெய்வம் meaning in english, குலதெய்வம் கனவில் வந்தால், குலதெய்வம் வழிபாடு, குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன், குலதெய்வ வழிபாடு மந்திரம், குலதெய்வமான, குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி, குலதெய்வ வழிபாடு வரலாறு, குலதெய்வ சாபம், குலதெய்வ படையல், குலதெய்வ அருள் கிடைக்க, kuladeivam therinthu kolvathu eppadi, kula deivam kadarivathu eppadi, kula deivam kandu pidipathu eppadi, kula deivam kula deivam, kula deivam dosham, kula deivam meaning, kula deivam mantra, kula deivam vazhipadu, kula deivam valipadu, kuladeiva valipadu, kuladeiva valipadu tamil, kuladeiva vasiyam, kula deiva vazhipadu at home, kula deiva vazhipadu murai, kula deiva vazhipadu tamil, kuladeiva , alipadu seivathu eppadi, kula deivam arul pera, kula deivam astrology,gounder kula deivam, kula deivam history in tamil, kula deivam in tamil nadu, kula deivam irupathu, kula deivam importance, kula deivam irupathu eppadi,
குலதெய்வத்தை அறிவது எப்படி, குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி, குலதெய்வத்தை , ட்டிற்கு அழைப்பது எப்படி, குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி, குலதெய்வத்தை , ட்டிற்கு வரவைத்தல், குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும், குலதெய்வத்தை கண்டறிவது , ப்படி, , குலதெய்வம் மந்திரம், குலதெய்வம் கண்டுபிடிக்க, குலதெய்வம் என்றால் என்ன, குலதெய்வம் meaning in english, குலதெய்வம் கனவில் வந்தால், குலதெய்வம் வழிபாடு, குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன், குலதெய்வ வழிபாடு மந்திரம், குலதெய்வமான, குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி, குலதெய்வ வழிபாடு வரலாறு, குலதெய்வ சாபம், குலதெய்வ படையல், குலதெய்வ அருள் கிடைக்க, kuladeivam therinthu kolvathu eppadi, kula deivam kadarivathu eppadi, kula deivam kandu pidipathu eppadi, kula deivam kula deivam, kula deivam dosham, kula deivam meaning, kula deivam mantra, kula deivam vazhipadu, kula deivam valipadu, kuladeiva valipadu, kuladeiva valipadu tamil, kuladeiva vasiyam, kula deiva vazhipadu at home, kula deiva vazhipadu murai, kula deiva vazhipadu tamil, kuladeiva , alipadu seivathu eppadi, kula deivam arul pera, kula deivam astrology,gounder kula deivam, kula deivam history in tamil, kula deivam in tamil nadu, kula deivam irupathu, kula deivam importance, kula deivam irupathu eppadi,

குலதெய்வம் என்றால் என்ன

தமிழர்களின் ஒவ்வொரு குடுபத்திற்க்கும் குலதெய்வம் உண்டு, குலதெய்வம் மற்ற தெய்வங்களை விட மிகவும் வலிமையான தெய்வம் ஆகும் அதன் சக்தி அளவிடமுடியாதது. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். கர்மவினைகளையும் நீக்க வல்லவை. நாமக்கு விருப்பமான தெய்வத்தை எவ்வளவு மனம் உருகி வணங்கினாலும் அவர்களின் அருள் குலதெய்வத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே கிடைக்கும். மற்ற தெய்வங்கள் தரும் நன்மை, தீமை அனைத்தும் குலதெய்வம் வழியே நம்மை வந்து சேரும். குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்

மறந்து போன குலதெய்வம் .

மாறிவரும் சூழ்நிலையின் காரணமாகவும் இடம் விட்டு இடம் பெயர்வதாலும், சரியான வழிகாட்டுதல் இல்லத காரணத்தாலும் தங்களுடைய குலதெய்வம் இன்னதென்று தெரியாமல், அந்த மகாசக்தி எங்கே இருக்கிறது என்று அறியாமலும் சிலர் தவித்து வருகின்றனர். எத்தனை மாகா சக்தி கொண்ட தெய்வங்களை வணங்கினாலும் அவர்களின் அருள் நம் குலதெய்வத்தின் வழியாகவே நாம்கிடைக்க பெற முடியும்.

குலதெய்வத்தை கண்டறியும் முறைகள்

தவரி விட்டுபோன ஒருவரின் குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அந்தக் குலதெய்வம் ஆண்தெய்வமா, பெண் தெய்வமா? எந்த இடத்தில் குடி கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது என்பதனை ஜோதிடம் மற்றும் மாந்திரீக மந்திரங்கள் மூலகமாகவும் அறிந்து கொள்ள முடியும்

ஜோதிட முறையில் குலதெய்வத்தை தெரிந்து கொள்ளும் முறை

ஒருவரின் ஜோதிடத்தில் பூர்வபுண்ணியஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என வேதஜோதிடம் கூறுகிறது.  ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம்பாவம் பெண்ராசியானால் அவரது குலதெய்வம் அம்மன் என்றும், ஆண் ராசியானால் அவரது குலதெய்வம் அய்யன் என்பதும் பொதுவான விதிகளாகும். மேற்படி ஐந்தாம் பாவம் ராசி அல்லது நவாம்சத்தில் சனியின் வீடுகளானாலோ அல்லது சனிபகவான் அங்கே தொடர்பு கொண்டு இருந்தாலோ, அவரது குலதெய்வம் முனீஸ்வரன், வீரன், கருப்பன் போன்றவர்களும், செவ்வாயானால் ஆயுதம் தாங்கிய எல்லை காக்கும் வீரத்தெய்வங்கள் என்பதையும் ஜோதிடம் சொல்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் அவருடைய ஐந்தாம் பாவமும், ஒன்பதாம் பாவமும் பாபக்கிரக ஆதிக்கத்தில் இருப்பது, பிதுர்தோஷம் இருப்பது, சுபர்கள் பலவீனம் பெற்று ராகுவின் அசுப பலம் ஓங்கியிருப்பது போன்றவகள் மூலம் குலதெய்வத்துடனான அவரது தொடர்பு விட்டுப் போயிருக்கிறது என்பதை ஒரு முழுமையான ஜோதிடரால் தெரிந்து கொள்ள முடியும்.

மாந்திரீக முறையில் குலதெய்வத்தை கண்டறிதல்.

அமாவசை அடுத்து வரும் புதன்கிழமை (வளர்பிறை புதன்கிழமை) அன்று பாம்பு புற்று இருக்கும் இடத்திற்க்கு சென்று புற்று மண் எடுத்து சிறிது சுத்தமான தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து வெற்றிலை பாக்கு, தட்சணை, ஒரு வெண்ணிற துண்டு (டவள்) வஸ்திரமாக வைத்து படையலாக ஒரு மண் அகலில் நெய் தீபம் ஏற்றி தேங்காய், பழம், பொரிகடலை மட்டும் வைக்கவும்

முன்னோர் வழிபாடு

மனதை கட்டுபடுத்தி நம் குலதெய்வத்தை எங்கு இருந்தாலும் காட்டுங்கள் இனி நான் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வேன் என்று உறுதியளித்து முன்னோர்களை வணங்கி வேண்டிக் கொள்ளவும்.

மந்திரம் உரு செய்தல்

என் குலதெய்வமே நீ எங்கு இருந்தாலும் வந்து எனக்கு அனுகிரம் புரி என்று நினைத்து கீழ் கண்ட மந்திரத்தை ஜெபம் செய்யவும்.
"சங் வங் சிவாய நம"
இம்மந்திரத்தை தினமும் 108 முறை உரு காலை மற்றும் மாலை செய்யவும் இவ்வாறு உறு செய்ய செய்ய 1008 உரு முடிந்தவுடன் அந்த மந்திர அதிர்வு நம் குலதெய்வத்தை ஆகர்ஷணம் செய்து 21 நாட்களுக்குள் நம் கனவில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமக்கு தூக்கத்தில் காட்சி தந்தும் தான் இருக்கும் இடமும் வழிபாட்டு முறை அதற்கு உண்டான பூஜை முறைகளை கூறும்.

குலதெய்வ வழிபாடு விட்டுபோனால் உண்டாகும் தோஷங்கள்

பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும். குழந்தையின்மை, குடும்பத்திற்கே வாரிசு இல்லாமல் போகுதல், தாள முடியாத தரித்திரம் போன்றவைகள் ஏற்படும்.

குலதெய்வ வழிபாட்டு முறைகள்

அம்சபீடம் வழிபாட்டு முறை

பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும். தந்த்ர சாஸ்திரத்திலும் ஆகமசாஸ்திரத்தின் சதாபத்ய அனுஷ்டனத்திலும் தெய்வ சக்திகளை யந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

யந்திரரூபத்தில் பிரதிஷ்டை வழிபாட்டு முறை

குலதெய்வம் தெரியாதவர்கள் பிராணதேவதா பிரசன்ன முறையில் தங்கள் குல தெய்வத்தின் அம்சங்களை அறிந்துக்கொண்டு அந்த அம்சங்களுக்குறைய அட்சர அம்சங்களுடன் குலதெய்வத்தை யந்திரரூபத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யலாம்.

யந்திர பீடம் வழிபாட்டு முறை

குலதெய்வம் தெரிந்தும் அதன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் குலதெய்வத்தின் ஸ்மர்த் பிரசாதத்துடன் (மண், விக்ரகம், கனி, கும்குமம் போன்றவை) அட்சர அம்சத்தை யந்திர பீடமாக்கி வீட்டில் வைத்து வருடம் ஒருமுறை வழிபடலாம்.

குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி ஒளசதம்
 Kula deivam therinthu kovathu eppadi Owshadham

கழுகின் வாழ்க்கை வரலாறு
அல்சர் குணமாக சித்த மருத்துவம்
வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன
புடலங்காய் நன்மைகள்

Monday, January 21, 2019

கழுகின் வாழ்க்கை வரலாறு - eagle bird history in tamil

கழுகு, கருடன், பருந்து பற்றிய தகவல்கள் 

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil.karudan parvari, parunthu parvaim, eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

கழுகின் வேறு பெயர்கள் மற்றும் வகைகள்.

பாறு, கருடன், கிருஷ்ண பருந்து,செம்பருந்து,
ஆங்கிலத்தில் Red Kite என்று அழைக்கபடுகிறது. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

கழுகு பறவைகளின் அரசன்

பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகை கருதபடுகிறது.

கழுகின் வாழ்நாள்

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name
பருந்தின் அழகு
அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.

கழுகு பார்வை

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரணங்களை தெளிவாக பார்க்கும் கூர்மையன கண் பார்வை உடையவை. பருந்தின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.

கழுகின் உணவு முறை

எலி,கோழிகள், தண்ணீரில் மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும்இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும்

கழுகின் விருப்பம்

கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

ஆண் கழுகுக்கு இன சேர்க்கைக்கு முன் பரீட்சை

பெண் கழுகு ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். 

நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.

கழுகு கூடு

கழுகு மிக உயரமான கூறிய முற்களை உடைய மரக்கிளைகளில் அல்லது பாறை பிளவுகளில், மற்ற உயிறிணங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்காள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும்

ஆபத்து காலங்களில் கெந்த அமிலம்

எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.

கழுகு குஞ்சுகளுக்கு பயிர்ச்சி

குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும் இதனால் கூட்டின் ஓரத்திற்க்கு வரும் குஞ்சுகளை  கீழே தள்ளிவிடும்.குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது இறக்கைகளை விரித்து பறக்கமுயலும்.ஆனால் பறக்க முடியாது குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று தன் முதுகில் தாங்கி மீண்டும் கூட்டிற்க்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்ச்சியளிக்கபட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இறைதேடும்.

40 வது வயதில் கழுகின் மறுபிறவியும், சோதனையும் வேதனையும்

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

மகாவிஷ்ணுவின் வாகனம்

இந்து கடவுள்களில்பகவான்  பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்ததாக புராணங்கள் கூறுகின்றன

கழுகு சகுனம்

கழுகு மங்களகரமாண பறவையகா கருதப்படுகிறது, அத்துடன் முக்கியமான காரியத்திற்க்கு செல்லும் போது கழுகு வானில் பறப்பதை கண்டால் நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும். 

கருட தரிசனம்

கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சிலர் பருந்தை வானில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்க செய்கின்றனர் இதுவும் நன்மையை உண்டாக்கும். கருட தரிசனம் சுப சகுனமாகும்

கழுகு கூட்டில் சஞ்சீவி வேர்

கழுகு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின் குஞ்சுகள் கூட்டை விட்டு பறந்து செல்லும் முன் அதன் கால்களுக்கு பறக்க முடியாதபடி காப்பு இட்டு வைத்தால் தாய் கழுகு சஞ்சீவி வேர் எடுத்து வந்து காப்பினை உடைத்து குஞ்சுகளை கூட்டி சென்றுவிடும் பின் கழுகு கூட்டை ஓடும் நீரில் வைத்தல் எதிர் திசையில் சஞ்சீவி வேர் வரும் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல வெறும் கட்டுகதையே. மாறாக தீர்க்க முடியாத பாவம் காப்பிடுபவரின் குடும்பத்திற்க்கும் அவருக்கும் வந்துசேரும். சஞ்சீவி வேர்களில் நான்கு வகைகள் உள்ளன அவைகள் எங்கு எப்படி எடுப்பது என்று மற்ற பதிவில் பார்கலாம்.

கழுகின் வாழ்க்கை வரலாறு ஒளசதம்
Eagle bird history in tamil Owshadham


நல்ல சகுணங்கள்
பறவைகளின் தமிழ் - ஆங்கில பெயர்கள்
கொம்பலகு
காகம் கத்தும் சகுனம்

Sunday, January 20, 2019

அல்சர் குணமாக சித்த மருத்துவம் - Ulcer treatment in tamil

அல்சர் குணமாக, வயிறு எரிச்சல், வயிற்று புண் குணமாக - Ulcer gunamaga sidda maruthuvam

அல்சர் குணமாக சித்த மருத்துவம், அல்சருக்கு தீர்வு, குடல் புண் ஆற பாட்டி வைத்தியம், வயிறு எரிச்சல் மருந்து, வயிறு எரிச்சல் காரணம், வயிற்றில் எரிச்சல், மேல் வயிறு எரிச்சல், வயிறு நெஞ்சு எரிச்சல், ,யிறு வலி எரிச்சல், கர்ப்ப காலத்தில் வயிறு எரிச்சல், வயிறு எரிச்சல் குணமாக, வயிறு எரிச்சல் நீங்க, வயிற்று குடல் புண்,பாட்டி வைத்தியம் குடல் புண், குடல் புண் ஆற, குடல் புண் மருத்துவம், குடல் புண் சித்த மருத்துவம், குடல் புண்கள், குடல் புண் ஆற மருத்துவம், சிறு குடல் புண், அல்சர் உடனடி தீர்வு, அல்சர் நிரந்தர தீர்வு, அல்சர் மூலிகை, அல்சர் மூலிகை மருத்துவம், அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அல்சர் நோயின் அறிகுறிகள், அல்சர் அரிகுரிகல், அல்சர் அறிகுறிகள், அல்சர் டானிக், ,அல்சர் தலைவலி, அல்சர் வலி குறைய, அல்சர் அறிகுறி தமிழ், அல்சர் குணமாக பழங்கள், அல்சர் குணமாக யோகா, அல்சர் குணமாக மூலிகை, அல்சர் குணமாக சித்த மருத்துவம், அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும், அல்சர் சித்த மருத்துவம், அல்சர் சித்த வைத்தியம், அல்சர் சித்த மருந்து, அல்சர் சித்தா, அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், அல்சர் குணமாக மருந்து, அல்சர் குணமாக உணவு, ulcer tamil meaning, ulcer tamil medicine, ulcer tamil translation, ulcer tamil vilakkam, ulcer tamil name, tamil ulcer detail, stomach ulcer tamil, ulcer arikurigal tamil, ulcer arikurikal tamil, ulcer arikuri tamil, ulcer details tamil, ulcer treatment food tamil, ulcer treatment for tamilm, ulcer in tamil meaning, ulcer in tamil translation, ulcer treatment in tamil, ulcer treatment in tamil language, ulcer kunamaga tamil, stomach ulcer tamil medicine, ulcer meaning of tamil, ulcer problem tamil, ulcer treatment in tamil pdf, ulcer remedies tamil, ulcer symptoms tamil, throat ulcer symptoms tamil, stomach ulcer tamil language, ulcer siddha treatment tamil, gastric ulcer treatment tamil, varicose ulcer treatment tamil, ulcer problem tips tamil, ulcer nattu vaithiyam tamil, kudal pun remedies, kudal pun in english, kudal pun siddha maruthuvam, kudal pun maruthuvam in tamil, kudal pun marunthu in tamil, kudal pun marunthu tamil, ,kudal pun tamil vaithiyam, kudal pun tamil maruthuvam, kudal pun siddha vaithiyam, அல்சர் வர காரணம், அல்சர் video,
அல்சர் குணமாக சித்த மருத்துவம்,அல்சருக்கு தீர்வு, குடல் புண் ஆற பாட்டி வைத்தியம்,வயிறு எரிச்சல் மருந்து, வயிறு எரிச்சல் காரணம், அல்சர் தலைவலி, அல்சர் வலி குறைய, அல்சர் அறிகுறி தமிழ்,ulcer tamil meaning, ulcer tamil medicine, ulcer tamil translation, ulcer tamil vilakkam, ulcer tamil name, tamil ulcer detail, stomach ulcer tamil, ulcer arikurigal tamil, ulcer arikurikal tamil, ulcer arikuri tamil, ulcer details tamil, ulcer treatment food tamil, ulcer treatment for tamil,

அல்சர் அறிகுறிகள்

 1. அடிகடி பசி உண்டாகும், காரணம் புண்களால் ஏற்படும் எரிச்சல் பசிப்பது போல் உணர்வை உண்டாக்கும். அல்சர் முற்றிய நிலை.
 2. வயிற்றில் எரிச்சல்.
 3. காரணமின்றிப் பற்களைக் கடித்தல்
 4. வயிறு வீங்குதல்
 5. உதட்டின் உள்பகுதி , நாக்கின் அடி பகுதியி, கடவாயின் உள்பகுதியில் புண்கள் உண்டாகும்.
 6. மசாலா வகை உணவுகளை சாப்பிட்டா பின் ஏப்பம் வரும் போது தொண்டையில் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும்.
 7. ஆரம்ப நிலை அல்சர் உள்ளவர்களுக்கு பசியின்மை உண்டாகும்.
 8. தேங்காய் சேர்கபட்ட உணவுகளை சாப்பிடும் போது தொண்டையில் எரிச்சல் அல்லது நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
 9. வயிற்றில் கடுமையான வலி உண்டாகும்.
 10. வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும்.
 11. எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று. 
 12. சில நேரங்களில் வாந்தி அல்லது இரத்த வாந்தி எடுக்க நேரிடும். குறிப்பாக வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.
 13. ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர்.
 14. மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், அல்சர் முற்றிய நிலையாக இருக்கலாம். 

வயிறு எரிச்சல் அல்சர் குணமாக சித்த மருத்துவம்

வாயிறு எரிச்சலில் இரண்டு வகை உண்டு ஒன்று மேல் வயிறு எரிவது போல் தோன்றும். இரண்டுடாவது கிழ் வயிறு எரிவது போன்ற உணர்வு தோன்றும்.

மேல் வயிறு (இரைப்பை அல்சர்) எரிச்சல்

மேல் வயிறு எரிச்சல் தோன்ற காரணம் இரைப்பையில் புண்கள் உண்டாகி இருக்கலாம் அதனால் வயிற்றின் மேல் பகுதி எரிவதுபோல் தோன்றும். 

அடி வயிறு (குடல் அல்சர்) எரிச்சல் 

அடி வயிறு எரிச்சல் தோன்ற காரணம் சிறு குடல் பகுதியில் புண்கள் உண்டானால் தோற்றும் விக்கும் எரிச்சல்.
அல்சர் குணமாக சித்த மருத்துவம்,அல்சருக்கு தீர்வு, குடல் புண் ஆற பாட்டி வைத்தியம்,வயிறு எரிச்சல் மருந்து, வயிறு எரிச்சல் காரணம், அல்சர் தலைவலி, அல்சர் வலி குறைய, அல்சர் அறிகுறி தமிழ்,ulcer tamil meaning, ulcer tamil medicine, ulcer tamil translation, ulcer tamil vilakkam, ulcer tamil name, tamil ulcer detail, stomach ulcer tamil, ulcer arikurigal tamil, ulcer arikurikal tamil, ulcer arikuri tamil, ulcer details tamil, ulcer treatment food tamil, ulcer treatment for tamil,

இரண்டு வகையான எரிச்சல் குணமாக எளிய தீர்வு

முதலில் அனைத்து வகை உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் தேவையான அளவு சாதம் போட்டு அதில் நெய் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடவும். சாப்பிட்ட உடன் எரிச்சல் நிற்க்கும். சித்த மருத்துவர்களிடம் முறைப்படி குப்பை மேனி சாற்றில் செய்யப்பட்ட அன்ன பேதி செந்தூரம் வாங்கி மருத்துவர் குறிப்பிடும் அளவை கடைபிடித்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர அல்சர் பெரும் பகுதி குணமாகிவிடும். தொடர்ந்து மருந்தை நிறுத்தாமல் ஒருமாதம் சாப்பிட அல்சர் நிரந்தரமாக குணமாகும்.

சித்த மாருத்துவ பத்தியம்

 மருந்து சாப்பிடும் காலத்தில் புளி உணவை தவிர்க்கவும், உப்பு, காரம் 10%  மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

 1. இரைப்பை புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்க கூடாது,
 2. குடல் புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாம்,
 3. புளி வகை உணவுகளை சேர்க்க கூடாது,
 4. தயிர் சேர்க்க கூடாது.
 5. காய்ந்த மிளாகா சேர்க்க கூடாது,
 6. கடிமான எளிதில் ஜீரணம் ஆகாத உணவு வகைகளை தவிர்க்கவும்.
 7. குளிர் பாணங்கள் அனைத்து தவிர்கவும்,
 8. மதுபானங்களை நிறுத்தவும்,
 9. பீடா, புகையிலை ஆகவே ஆகாது,
 10. புகை பிடித்தல் கூடாது,
 11. காபி, டீ அல்சரை அதிகபடுத்தும்,
 12. மசாலா மற்றும் வருக்கபட்ட உணவுகள்,
 13. தக்காளி, கோழிகறி, பச்சமிளகாய் தவிர்க்கவும்,
 14. மைத உணவுகள், பிரட், சாக்லெட்ஸ், பிஸ்கட்ஸ் சாப்பிட வேண்டாம்
 15. இத்துடன் வயிறு எரிச்சலை தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்.
 16. ஆலோபதி மாத்திரைகளை தவிர்கலாம் முடியாதவர்கள் மருத்துவர் ஆலோசனை படி துணை மருந்துடன் சாப்பிடவும்.
 17. பூண்டு சேர்க்கபட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்கவும்.
 18. குளிரூட்டபட்ட உணவுகள் வேண்டாம்.
 19. உப்பு குறைவாக பயன்படுத்துங்கள்.
 20. கடையில் கிடைக்ககூடிய குழம்பு, பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகள், பாஸ்ட்புட் அனைத்தும் தவிர்த்தே தீர வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 1. எலுமிச்சை சர்பத், மோர், நெய்.
 2. பழைய சாதம் மோரில் கரைத்து குடிக்கலாம்.
 3. கற்றாழை, வெந்தயம், சின்ன வெங்காயம், நெய்யில் வருத்த பூண்டு,
 4. காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி, காரட்.
 5. கீரைகள், வெந்தயகீரை, கொத்தமல்லி கீரை, மணத்தக்காளி, குப்பை மேனி கீரை (சிறிதளவு மட்டும்).
 6. ஒரிஜினல் பனங்கற்கண்டு சாப்பிடவும்,
 7. 3 வேளை உணவை 5 அல்லது 6 வேளையாக சாப்பிடலாம்.
 8. எரிச்சலினால் பசியாக தோன்றும் போது மேர் அல்லது பசு நெய் சாதம் சாப்பிடலாம் இதனால் உடல் எடை கூடாது எரிச்சல் உடனடியாக நிற்க்கும்.
 9. முடிந்த வரை வெறும் வயிறாக வைக்க வேண்டாம்.
 10. காரம் இல்லாமல் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
 11. பச்ச மிளாகாய்க்கு அல்சரை குணமாக்கும் தன்மை உண்டு தேவைக்கு ஏற்ப்ப மிகச்சிறிய அளவு பயன்படுத்தலாம்
 12. கொம்பு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள் மற்றவை வேண்டாம்.
 13. காரம் குறைவாக மசாலா இல்லாமல் பானிப் பூரி என்ற ரச பூரி சாப்பிடலாம்.
 14. தண்ணீர் அவ்வப்போது குடித்துக் கொள்ளுங்கள்.
 15. சீரக தண்ணீர் அல்சரை கட்டுபடுத்தும் நாள் ஒன்றுக்கு 100 மில்லி குடிக்கலாம். சீரகம் குறைவாக பயன் படுத்தவும்.
 16. மிளகாய்க்கு பதில் காரத்திற்கு சிறிது மிளகு சேர்த்துகொள்ளலாம்.
 17. சுத்தமான கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்
 18. கொப்பரை தேங்காய் தினம் ஒரு கீற்று சாப்பிடவும்.

எரிச்சலை போக்கும் நெய் சாதம்.

மேற்கூறிய உணவுகளை சாப்பிடுகின்றீர்களோ இல்லையோ சுத்தமான பசு வெண்ணை வாங்கி நெய்யாக உருக்கி பத்திர படுத்தி சாப்பாட்டில் சிறுது நெய் சேர்த்து சுவைக்காக சிறிது கல் உப்பை தூளாக்கி போட்டு சாப்பிட்டுங்கள் எரிச்சல் இருக்காது அனைத்து வகையான அலசரும் குணமாகும் அனுப முறை. 

அல்சாரால் உண்டாக்கும் பக்க விளைவு

அல்சர் உண்டான பின் முறையான வைத்தியம் அல்லது உணவு கட்டுபடுகள் மேற்கொண்டு குணபடுத்த வோண்டும். அல்சர் உள்ளவர்கள் அதிக எரிச்சலின் காரணமாக அதிக அளவு சாப்பிட வேண்டி வரும் இதனால் உடல் எடை கூடும். மீண்டும் குறைப்பது கடினமாகலாம்.

சில பல வருடங்கள் அல்சரை குணபடுத்தாமல் விட்டால் பல வருடங்கள் கடந்த நிலையில் கேன்சராக மாறும் சூழ்நிலை உண்டு. அல்லது குடலில் உள்ள புண்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி குடல் அடைப்பு ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கும். அல்சரை குணபடுத்த சரியான வழிமுறைகளை பின்பற்றி நம்மை நாம் காப்போம்.

அல்சர் குணமாக சித்த மருத்துவம் ஒளசதம்
 Ulcer treatment in tamil Owshadham

கேன்சர் நோய் அறிகுறிகள்
அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல்
வில்வ இலை மருத்துவ குணங்கள்
தெய்வீக மரங்கள்
உடும்பு கறி மருத்துவ பயன்

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன - valarpirai theipirai in tamil

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன - Valarpirai theipirai enral enna

 <span style="background-color: white; color: white; font-size: 3px; line-height: 1.5em;"> வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words. </span >
வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, பொளர்ணமி என்றால் என்ன, அமாவசை என்றால் என்ன, பவுர்ணமி என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

அமாவசை, பொவுர்ணமி என்றால் என்ன?

இரவில் ஒளிதரும் சந்திரன் மறைந்து முழு இருளால் சூழப்பட்ட நாளை அமாவசை நாள் என்றும்,அதனை தொடர்ந்து பதினைந்து நாட்கள் சந்திரன் ஒளி வட்டம் அதிகரித்து கொண்டே சென்று முழு நிலவாக தோன்றும் அன்று பவுர்ணமி நாள் என்றும் குறிப்பிடபடுகிறது.   மீண்டும் சந்திரனின் ஒளி வட்டம் குறைந்து கொண்டே வந்து இருள் நிறைந்த நாளாக மாறுவதை அமாவசை என்று கூறுப்படுகிறது இச்சுழற்ச்சி முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதன் அடிப்படையில் வளர்பிறை, தேய்பிறை காலங்கள் பிரித்து கணிக்கபட்டுள்ளது.

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன?

வளர்பிறை

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

மேற்க்கூறிய அமாவசை நாளுக்கு அடுத்த நாள் மெல்லிய ஒளிவட்டம் தெரியும் அந்த நாள் முதல் இறுதியாக தோன்றும் முழு நிலவு நாளான பவுர்ணமி நாள் வரை வளர் பிறை நாட்கள்.

தேய்பிறை

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் நிலவின் ஒளியானது குறைந்து கொண்டே வந்து இறுதியாக இருளாக தோன்றும் அமாவசை நாள் வரை தேய்பிறை நாட்கள் ஆகும். 
அம்மாவசைக்கும் பவுர்ணமிக்கும் இடைப்பட்ட இந்த நாட்களை வளர்பிறை அதாவது சுக்லபட்ச (சுப காரியங்களுக்கு ஏற்ற ) நாட்கள் என்று தமிழர்களின் ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது.

வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகள்.

வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் தனிதனி திதிகள் கிடையாது இரண்டிற்க்கும் பொது வாக 15 திதிகள் மட்டுமே உள்ளது. திதி உதயமாகும் காலத்தை பொறுத்து அது வளர்பிறை திதி அல்லது தேய்பிறை திதியாக அமையும்.

வளர்பிறையின் புராண  கதை

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன்(நிலவு) திருமணம் செய்தான். அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். 

தட்சனின் சாபம்

 இதுபற்றி அறிந்த 27 பெண்களின் தகப்பனான தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவபெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை-வளர்பிறை உருவானது.

திதிகள்


 1. அமாவாசை
 2. பிரதமை
 3. துவிதியை
 4. திருதியை
 5. சதுர்த்தி
 6. பஞ்சமி
 7. சஷ்டி
 8. சப்தமி
 9. அஷ்டமி
 10. நவமி
 11. தசமி
 12. ஏகாதசி
 13. துவாதசி
 14. திரயோதசி
 15. சதுர்த்தசி
 16. பௌர்ணமி

அறிவியல் விளக்கம்

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் கிட்டதட்ட ஒரே நேர்கோட்டில் அமையும் நாள் அமாவாசை அதற்கடுத்த நாட்களில் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 15 டிகிரிக்கு மேல் விலகிய நிலையில் முதல் பிறை மெல்லிய கீற்றாக சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தெரியும். அடுத்தடுத்த நட்களில் சூரியனில் இருந்து சந்திரனின் விலகல் கோணம் அதிகரிக்கும்போது அது உருவில் வளரும். ஏழாம் நாள் கோணவிலகல் கிட்டத்தட்ட 90 டிகிரி இருக்கும் நிலையில் சூரியன் மறையும் வேளையில் சந்திரன் தலைக்கு மேல் பாதியாக காட்சியளிக்கும். இவ்வாறு கோணதூரம் அதிகரித்து 14ஆம் நாள் கிட்டத்தட்ட 180 டிகிரீ விலகிய நிலையில் சூரிய மேற்கு வானில் மறையும்போது சந்திரன் கிழக்கு வானில் முழு நிலவாய் தோன்றும். சந்திரனின் முதல் பிறையில் இருந்து 14ஆம் நாள் வரை வளர் பிறையாகும். 14ஆம் நாளுக்கு பின் சூரிய சந்திர கோணவித்தியாசம் குறைய ஆரம்பிக்கிறது. சந்திரன் தேய் பிறையாக மாறுகிறது.

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன ஒளசதம்

Thursday, November 1, 2018

புடலங்காய் நன்மைகள் - pudalangai benefits in tamil

புடலங்காயின் சிறப்பான மருத்துவ நன்மைகள்

ஒளசதம், புடலங்காய், புடலங்காயின் பயன்கள், புடலங்காயின் மருத்துவ குணங்கள், புடலங்காயின் நன்மைகள், புடலங்காயில் உள்ள சத்துக்கள், புடலங்காய் பயன்கள், புடலங்காய் மருத்துவ குணங்கள், புடலங்காய் சமையல், புடலங்காய் சாகுபடி, புடலங்காய் மருத்துவம், புடலங்காய் மருத்துவ பயன்கள், புடலங்காய் செடி, புடலங்காய் ஆண்மை மருத்துவம், புடலகாய் முடி வளர, முடி உதிர்வதை தடுக்க, புடலங்காய் பொடுகு நீங்க, விரைப்பு அதிகரிக்க. புடலங்காய் சக்கரை நோயை குணமாக்க, புடலகாய் இருதய நோய்குணமாக.Owshadham, pudalangai plant, pudalangai benefits in tamil, pudalangai dishes, pudalangai for weight loss, pudalangai health benefits, pudalangai health benefits in tamil, pudalangai in tamil, pudalangai images, pudalangai in tamil language, pudalangai juice benefits, pudalangai leaf, pudalangai meaning, pudalangai maruthuvam, pudalangai meaning in english, pudalangai name in english, pudalangai nanmaigal, benefits of pudalangai, pudalangai samayal, pudalangai seeds, pudalangai tamil, pudalangai tamil meaning, pudalangai tamil to english
புடலங்காய், புடலங்காயின் பயன்கள், புடலங்காயின் மருத்துவ குணங்கள், புடலங்காயின் நன்மைகள், புடலங்காயில் உள்ள சத்துக்கள், புடலங்காய் பயன்கள், புடலங்காய் மருத்துவ குணங்கள், புடலங்காய் சமையல், புடலங்காய் சாகுபடி, புடலங்காய் மருத்துவம், புடலங்காய் மருத்துவ பயன்கள், புடலங்காய் செடி, புடலங்காய் ஆண்மை மருத்துவம், புடலகாய் முடி வளர, முடி உதிர்வதை தடுக்க, புடலங்காய் பொடுகு நீங்க, விரைப்பு அதிகரிக்க. புடலங்காய் சக்கரை நோயை குணமாக்க, புடலகாய் இருதய நோய்குணமாக. pudalangai plant, pudalangai benefits in tamil, pudalangai dishes, pudalangai for weight loss, pudalangai health benefits, pudalangai health benefits in tamil, pudalangai in tamil, pudalangai images, pudalangai in tamil language, pudalangai juice benefits, pudalangai leaf, pudalangai meaning, pudalangai maruthuvam, pudalangai meaning in english, pudalangai name in english, pudalangai nanmaigal, benefits of pudalangai, pudalangai samayal, pudalangai seeds, pudalangai tamil, pudalangai tamil meaning, pudalangai tamil to english
நாட்டு புடலங்காய்

புடலங்காயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. புடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடி இனத்தை சார்ந்தது. இது வீட்டு மாடிகளில் வளர்க்க ஏதுவான இருக்கும்.

புடலங்காய் IN ENGLISH

Pudalangai in English Snake Gourd

புடலங்காய் குணமாக்கும் நோய்கள்

 1. காய்ச்சல், 
 2. நீரிழிவு, 
 3. இருதய நோய்கள், 
 4. மஞ்ச காமாலை, 
 5. மலச்சிக்கல், 
 6. பொடுகு, 
 7. முடி உதிர்தல், முடி முளைக்க,
 8. உடல் எடை குறைய

புடலங்காயில் உள்ள சத்து

 1. மாங்கனீசு, 
 2. சுண்ணாம்பு சத்து, 
 3. பாஸ்பரஸ் 
ஆகிய சத்துக்கள் நிரைந்து காண்படுகிறது. புடலங்காயி உள்ள சத்துக்கள் உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், எலும்பு மற்றும் பற்களை உறுதியாக்கவும் துணைபுரியும்.

புடலங்காய் மருத்துவ பயன்

நாட்டு புடலங்காய் மருத்துவத்திற்க்கு மிகசிறந்தாக இருக்கும். நாட்டு புடலங்காய் பச்சை நிறமாக வெள்ளை நிற வரிகளும் இருக்கும் மற்றவை வெண்மை நிறமாக இருக்கும். 

நீரிழிவு

புடலங்காயில் மற்ற காய்கறியில் உள்ள மாவு சத்தை விட குறைவான மாவு சத்து கொண்டது அத்தோடு அதிகபடியான நார்சத்து உள்ளது. சக்கரை நோயாளிகள் புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவை கட்டு பாட்டில் வைக்க உதவுகிறது. 

குறிப்பு:-
புடலங்காயை தனியாக வதக்கி சாப்பிட வேண்டும் வேறு தேங்காய், பருப்பு போன்றவைகளை கூட்டு பொருளாக சேர்க்க கூடாது. 

இருதய நோய்

இருதய நோயால் பாதிக்கபட்டவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதால் இருதய படபடப்பு, மன அழுத்தம், மற்றும் வலியை குணப்படுத்தும், இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது,  இருதய நோய் ஆரம்ப கட்ட பாதிப்பில் உள்ளவர்களை விரைவில் குணமாக்கும். 

குறிப்பு:-
எண்ணெய் மிக குறைவாகவும் காரத்திற்க்கு பதில் மிளகும் சற்று அதிகமாக புடலங்காயும் சேர்த்து சூப் தயாரித்து குடிக்கலாம்.

விரைப்பு தன்மை அதிகரிக்க

ஆண்கள் அதிகமாக உணவில் புடலங்காய் சேர்த்து வந்தால் தாம்பத்தியத்தின் போது ஏற்படும் விரைப்பு தன்மை குறைபடு, விந்து நீர்த்து போதல் குணமாகும் இது சித்த மருத்துவ ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொடுகு நீங்க

பொடுகு தொல்லை குணமாக புடலங்காய் மிகச்சிறந்தது. தேவைக்கு சற்று அதிகமாக புடலங்காய் சாறு எடுத்து தலையில் தடவி சற்று அழுத்தி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க பொடுகு நீங்கும். தலை முடிக்கு தேவையான ஊட்டசத்தையும், தலையில் உள்ள தோல் பகுதிக்கு தேவையான ஈரபத்தத்தையும் கொடுக்கின்றது. புடலங்காய் உணவாக எடுத்துக் கொள்வதாலும் பொடுகு, முடிக்கு வளர தேவையான ஊட்டசத்து குறைபாடு குணமாகும்.

முடி உதிர்வு தடுக்க, முடி வளர

தலை முடி உதிர்வை தடுக்க, பாதிக்கபட்டு வழுக்கையான இடத்தில் முடி வளர புடலங்காய் இலை சாறு எடுத்து பாதிக்க பட்ட இடத்தில் தடவிவர முடி உதிர்வு தடுக்கபட்டு மீண்டு புதிய முடிகள் வளரும்.

உடல் எடை குறைய

புடலங்காயில் நார்சத்து மிகுதியாகவும், மாவு சத்து குறைவாக இருப்பதாலும் உணவு செரிமானம் ஆனது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்துகிறது மாறக்க உடலில் கொழுப்பாக தங்குவதில்லை, இதனால் உடல் எடையை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க புடலங்காய்யை உணவாக சாப்பிட்டு தேவையான உடல் பயிற்ச்சி செய்து வர எடைகுறையும்.

காய்ச்சல்

உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிக அளவு அழிவுறுவதால் பித்தம் அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும். இதனை தடுக்க புடலங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாறு பிழிந்து கொடுக்க காய்ச்சலை கட்டுபடுத்தும். வாந்தியை உண்டாக்கும் தன்மை உண்டு, மலேரிய காய்ச்சலை குணபடுத்தும்.

மஞ்சள் காமாலை

புடலங்காய் இலைக்கு மஞ்சள் காமாலையை குணமாக்கும் தன்மை உண்டு. புடலங்காய் இலையுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து மூன்று காலமும் தலா 15கிராம் வீதம் சாப்பிட்டு வர குணமாகும்.

மலச்சிக்கல்

 மலம் கெட்டியாகி கழிக்க முடியாதவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் மலம் எளிமையாக வெளியேறும்.

முக்கிய குறிப்பு

புடலங்காயுடன் சுவைக்காக வேறு காய்கள், பருப்பு வகைகள், சக்கரை போன்ற வற்றை சேர்பதால் அதன் மருத்துவ தன்மை சேர்க்கபடும் பொருளுக்கு ஏற்ப மாறிவிடும் ஆகையால் தனியாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் மட்டுமே மேற்கூறிய நன்மைகளை பெற முடியும்.

புடலங்காய் நன்மைகள் ஒளசதம்